ஐபிஎல் 2026: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.மே 31-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ அணிக்கு சொந்தமான மைதானங்களை கொண்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், இன்னும் போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. Related Link பாகிஸ்தான் முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு