news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்..
tv

Also Watch

tv

Read this

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்..

தோல்வி கண்ட பிவி.சிந்து

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிவி.சிந்து தோல்வி அடைந்தார்.

ஜகார்த்தாவில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிவி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதினார்.

1 மணி 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 22க்கு 20, 10க்கு 21, 18க்கு 21 என்ற செட் கணக்கில் சோச்சுவோங்கிடம் தோல்வியடைந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமித்ஷா ஆய்வு

1
52 mins agoshare
அமித்ஷா ஆய்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved