Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 03:24 PM
By: Manigandan Raja

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். கோலாலம்பூரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதிய பிவி சிந்து முதல் செட்டை 21க்கு 11 என கைப்பற்றினார். இந்நிலையில், யமாகுச்சி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved