news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா - பாக் வீரர்கள் மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை
tv

Also Watch

tv

Read this

இந்தியா - பாக் வீரர்கள் மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை

Cricket

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND VS PAK

மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை :

இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை, ஆனால் மூடிய கதவுகளுக்கு பின் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின்போது இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காததற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது எனவும், இது ஒரு நல்ல ஸ்போர்ட்மேன்ஷிப்பிற்கு அழகல்ல எனவும் தெரிவித்தனர்.

Related Link
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
7 hrs 12 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved