news-tamil-logo

3/19/2026, 8:45:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சாய்பன் இன்டர் நேஷனல் பேட்மிண்டன் இறுதிப்போட்டி இந்திய வீராங்கணை தான்யா ஹேமந்த் சாம்பியன்..!
tv

Also Watch

tv

Read this

சாய்பன் இன்டர் நேஷனல் பேட்மிண்டன் இறுதிப்போட்டி இந்திய வீராங்கணை தான்யா ஹேமந்த் சாம்பியன்..!

வடக்கு மரியானா

Posted on: Aug 17, 2025 01:16 PM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Danya hemanth

சாய்பன் இன்டர் நேஷனல் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் அசத்தலாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார்.

வடக்கு மரியானா தீவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தான்யா ஹேமந்த் 15க்கு 10 மற்றும் 15க்கு 8 என்ற நேர் செட் கணக்கி்ல் ஜப்பான் வீராங்கனை கனேய் சகாயை எளிதில் வீழ்த்தினார்

இதையும் படியுங்கள் : சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய நம்பர் 2 வீராங்கனை கோகோ காப்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
6 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved