news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஒரே ஓவரில் அதிக வைடு பந்து வீசிய இந்திய வீரர்
tv

Also Watch

tv

Read this

ஒரே ஓவரில் அதிக வைடு பந்து வீசிய இந்திய வீரர்

கிரிக்கெட்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Wide

டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக வைடு பந்து வீசியுள்ளார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக அவர் வீசிய 11-வது ஓவரில் 7 வைடு உட்பட 18 ரன்களை வாரி வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழை

0
11 mins agoshare
கொடைக்கானல் மழை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved