Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 02:19 PM
By: Web Team

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அந்தத் தோல்வியை ஈடுகட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved