பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் : ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க வீரரும், மேற்கிந்திய தீவுகள் வீரரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷ் 21 இடங்கள் முன்னேறி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணியின் மேத்யூ ஃபோர்டு 23 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார். எனினும், இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். Related Link இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரின்கு சிங் திடீர் விலகல்