Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்து வீராங்கனை என இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சாதனை படைத்தார். 281 ஐசிசி போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மிரிதி மந்தனா, 10 ஆயிரத்து 53 ரன்களை குவித்துள்ளார். பட்டியலில் 10868 ரன்களுடன் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved