news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews துலீப் டிராபி ஒளிப்பரப்பு இல்லாததால் BCCI-யை சாடிய ரசிகர்கள் ! பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ
tv

Also Watch

tv

Read this

துலீப் டிராபி ஒளிப்பரப்பு இல்லாததால் BCCI-யை சாடிய ரசிகர்கள் ! பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ

துலீப் டிராபி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tulip trophy

துலீப் டிராபி போட்டியை ஒளிபரப்பு செய்யாத பிசிசிஐ-யின் நடவடிக்கைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக துலீப் டிராபி பார்க்கப்படுகிறது.

4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பினர். ஆனால் பிசிசிஐ லைவ்-ஸ்ட்ரீமும், ஒளிப்பரப்பும் செய்யாததால் அதிருப்தியடைந்தனர்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் உலகின் NO.1 வீராங்கனை சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 51 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved