கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ள கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தனது இதயங்கனிந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் :நடிகை மீனா பிறந்த நாளையொட்டி த்ரிஷ்யம் 3 போஸ்டர் இயக்குநர் ஜீத்து ஜோசப் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து