டிஎன்பிஎல் தொடரின் 10-வது லீக் போட்டியில் கோவை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 19புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சென்னைஅணி 15புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.