Also Watch
Read this
By: Manigandan Raja

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் ஐசிசி போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததால், நகரின் மையப்பகுதியில் உள்ள மைதானத்தில் இனி போட்டிகள் நடத்தக்கூடாது என கோரிக்கைகள் வலுத்தன.
இதையும் படியுங்கள் : எல்லையோர கிராமத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் நோட்டம்?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved