இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் சர்வதேச போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 62 ரன்களை எடுத்து இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம் ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 7ஆவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.