Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவை வீழ்த்துவது சவாலானது :
மும்பை வான்கடே போன்ற பெரிய மைதானத்தில் இந்தியாவை வீழ்த்துவது சவாலானது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் வியாழக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved