news-tamil-logo

3/19/2026, 8:48:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவில் விளையாட வங்கதேச அணி மறுப்பு
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் விளையாட வங்கதேச அணி மறுப்பு

Cricket

Posted on: Jan 09, 2026 03:37 PM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangaldesh

இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்கதேசம் தயக்கம் காட்டி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவசரமாக எடுக்கும் முடிவு அடுத்த 10 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
2 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved