news-tamil-logo

3/19/2026, 8:30:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸி.அணி அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸி.அணி அறிவிப்பு

ஆஷஸ்

Posted on: Nov 29, 2025 02:16 PM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashes

வரும் 4-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணியில், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம்பெறவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

5
4 mins agoshare
cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved