news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சின்னசாமி மைதானத்தில் நிறுவப்படும் 350 AI கேமராக்கள்?
tv

Also Watch

tv

Read this

சின்னசாமி மைதானத்தில் நிறுவப்படும் 350 AI கேமராக்கள்?

Bangalore

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AI Camera

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக, மேம்படுத்தப்பட்ட சுமார் 350 AI கேமராக்களை நிறுவவுள்ளதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றி கோப்பை கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : U-19 உலகக் கோப்பை வீரர் ஹெனில் படேல் கருத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 49 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved