Also Watch
Read this
Posted on: Nov 14, 2025 04:19 PM
By: Web Team

2025 ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. வரும் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் போட்டிகள் நடைபெறுகிறது. கோல் கீப்பர்கள் பிக்ரம்ஜித் சிங்((Bikramjit Singh)), ப்ரின்ஸிதீப் சிங்((Princedeep Singh)) மற்றும் கேப்டன் ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய ஹாக்கி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved