news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews எஸ்சி, எஸ்டி விடுதிகளுக்கு சமூக நீதி விடுதி என்று பெயர்..
tv

Also Watch

tv

Read this

எஸ்சி, எஸ்டி விடுதிகளுக்கு சமூக நீதி விடுதி என்று பெயர்..

நேரில் சென்று பார்த்துள்ளாரா?

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

எஸ்சி, எஸ்டி மாணவர் விடுதிகளை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்து முதலைமைச்சர் கேலிக்கூத்தை அரங்கேற்றியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எஸ்சி, எஸ்டி மாணவர் விடுதிகள் மோசமான நிலையில் உள்ளது என்றார். ஒரு நாளாவது விடுதிகளை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்துள்ளாரா என கேள்வி எழுப்பினார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
27 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved