Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் இரண்டு கோடி குடும்பங்களில் இரண்டு கோடி கழக உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து சென்னை பனையூரில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில், வரும் 8-ஆம் தேதியன்று பயிற்சி பட்டறை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை மட்டும் அழைத்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved