சர்வதேச டி 20 போட்டியில் நேபாள அணி படைத்த உலக சாதனையை தகர்த்து ஜிம்பாப்வே அணி புதிய சாதனையை தனதாக்கியுள்ளது. ஆப்பிரிக்க குவாலிபயர் போட்டியில் காம்பியா அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணி சாதனை படைத்துள்ளது.