ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என EPS சூசகம்,ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சூசகம் ,பணத்திற்காக, பதவிக்காக கட்சியை காட்டி கொடுக்க தயாராக இருந்தனர் -இபிஎஸ்,திரைமறைவு பேராசைகாரர்களின் கனவுகள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.