உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஐடி ஊழியர் மணவ் ஷர்மா, திருமணமான ஓராண்டிலேயே, தன் மரணத்துக்கு மனைவியே காரணம் என வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மனைவியிடம் போலீசார் விசாரித்த போது, தன் கணவர் அதிக மதுப்பழக்கம் உடையவர். ஏற்கனவே பல முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என கூறி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுத்தார்.