news-tamil-logo

3/19/2026, 8:39:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இபிஎஸ்க்கு இவ்வளவு அவசரம் ஏன்? - ரகுபதி கேள்வி
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ்க்கு இவ்வளவு அவசரம் ஏன்? - ரகுபதி கேள்வி

இபிஎஸ்க்கு இவ்வளவு அவசரம் ஏன்? - ரகுபதி கேள்வி

Posted on: Jan 24, 2025 09:32 AM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர்.

எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி.

சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது - ரகுபதி.

லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? - ரகுபதி கேள்வி.

அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? என இபிஎஸ்க்கு கேள்வி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
7 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved