பொதுகூட்டத்தில் இபிஎஸ் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்,பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என அழுத்தமாக குறிப்பிட்டு விட்டேன்-செங்கோட்டையன்,ஆர்.பி.உதயகுமார் பேசியது தன்னை பற்றி இல்லை என்றும் செங்கோட்டையன் விளக்கம்,துரோகம் பற்றி பேசியது தொடர்பாகவும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விளக்கம்.