news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிமுகவிலிருந்து தவெகவில் ஐக்கியம் யார் யார்?
tv

Also Watch

tv

Read this

அதிமுகவிலிருந்து தவெகவில் ஐக்கியம் யார் யார்?

காலியாகிறதா அதிமுக?

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நான்கு முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானவர்கள் இன்று அதிமுகவில் இருந்து தவெகவில் இணைகின்றனர். 

அதிமுகவில் இணையும் முக்கிய நிர்வாகிகளின் விவரம்

* அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்
* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன்

* அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
* பாப்பிரெட்டிப்பட்டி Ex. எம்எல்ஏ கோவிந்தசாமி
* சங்ககிரி தொகுதி Ex. எம்எல்ஏ சுந்தரராஜூ


* வீரபாண்டி Ex. எம்எல்ஏ ராஜமுத்து
* ஸ்ரீவில்லிபுத்தூர் Ex. எம்எல்ஏ மான்ராஜூ
* கலசப்பாக்கம் Ex. எம்எல்ஏ பன்னீர்செல்வம்


* சிவகாசி Ex. எம்எல்ஏ ராஜவர்மன்
* ஆற்காடு Ex. எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன்
ஆகியோர் இன்று தவெகவில் இணைகின்றனர்

Related Link
மேயர் பிரியா VS தவெக எம்எல்ஏ பல்லவி, பற்றிக்கொண்ட மெழுகுவர்த்தி ஈகோ

மேயர் பிரியா VS தவெக எம்எல்ஏ பல்லவி, பற்றிக்கொண்ட மெழுகுவர்த்தி ஈகோ

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
31 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved