news-tamil-logo

3/19/2026, 8:44:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home news குஜராத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Posted on: May 26, 2025 05:33 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2 நாட்கள் பயணமாக சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார் பிரதமர் மோடி,

வதோதராவில் சாலையின் இருபுறமும் திரண்டு பாஜகவினர் உற்சாக வரவேற்பு,

பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக குஜராத் சென்றார் பிரதமர் மோடி,

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து முதன்முறையாக குஜராத் சென்ற மோடி,

பிரதமர் மோடிக்கு தேசியக்கொடிகளை காண்பித்தும், பூக்களை தூவியும் வரவேற்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved