வடக்கு, தெற்கு என பிரித்து பேசுவது அழிவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார். Sahitya Aajtak 2024 என்ற விவாத நிகழ்சியில் கலந்து கொண்ட அவர், சினிமாத் துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.