எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான் ,பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்,எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது மட்டும் தான் ,பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து அப்போது தெரிவிக்கப்படும் ,தேர்தலுக்கு ஒராண்டு உள்ளது, அப்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் -இபிஎஸ்.