news-tamil-logo

3/19/2026, 8:45:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home news விழுப்புரம் பள்ளி மாணவி மரணம் தொடங்கியது பரிசோதனை...வெளிவருமா உண்மை?
tv

Also Watch

tv

Read this

விழுப்புரம் பள்ளி மாணவி மரணம் தொடங்கியது பரிசோதனை...வெளிவருமா உண்மை?

பள்ளி மாணவி மரணம் தொடங்கியது பரிசோதனை

Posted on: Mar 26, 2025 11:06 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்த குழந்தையின் பிரேத பரிசோதனை.

குழந்தை லியாவின் பிரேத பரிசோதனை தொடங்கியது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு தொடங்கியது.

செயின்ட் மேரீஸ் பள்ளியில் பயின்ற லியா நேற்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலி.

குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்தும் குழந்தையின் ஆடை நனையவில்லை என குற்றச்சாட்டு.

குழந்தை லியா உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved