news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம்

படக்குழு அறிவிப்பு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sigma teaser

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படமான ”சிக்மா”-ன் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், டீசர் இன்று வெளியாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 38 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved