செங்கோட்டையனுக்கு பொறுப்பை அறிவித்தார் விஜய் | Sengottaiyan Join TVK | Vijayதமிழ்நாட்டில் புதிய மாற்றம் வருவதற்காகவும், தூய்மையான ஆட்சி ஏற்படுவதற்கும் தவெகவில் இணைந்ததாக செங்கோட்டையன் பேச்சு.அன்பு இளவல் விஜய் தலைமையில் புனிதமான ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாகவும் பேட்டி.