news-tamil-logo

3/19/2026, 8:45:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இன்று சந்திப்பு... உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இன்று சந்திப்பு... உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை

அமெரிக்கா

Posted on: Aug 15, 2025 06:21 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trump - Putin meeting

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இருநாட்டு அதிபர்களும் நேரில் சந்தித்து பேசுகின்றனர்.

இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் நேரில் சந்திக்கவுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved