கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு தயாராகியுள்ள டெஸ்ட் படத்தின் டிரெய்லர், வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில், மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.