ஜம்மு காஷ்மீர் டோடா மாவட்டத்தின் படேர்வாவில் கடும் பனிப்பொழிவால் எங்கு பார்த்தாலும், வெண்போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளித்தது. இதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பனிகட்டிகளை ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசி உற்சாகமடைந்தனர்.