தவெக பொதுக்கூட்ட அரங்கில் போதிய இருக்கைகள் இல்லாமல் தொண்டர்கள் அவதி,அரங்கினுள் நூற்று கணக்கானவர்கள் நின்று கொண்டே இருக்கின்றனர்,பெண்களும் ஏராளமானவர்கள் கால் வலிக்க நின்று கொண்டே இருக்கின்றனர்,வெளியில் இருந்த நாற்காலிகளை அரங்கிற்கு எடுத்து செல்கின்றனர்,அதிக அளவில் பாஸ் வழங்கப்பட்டதே குழப்பத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/7meTpiSJV-s