Also Watch
Read this
Posted on: Apr 25, 2025 07:35 AM
By: Srini Vasan

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை ஆறு மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved