இன்னும் சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகிறார் விஜய்கரூர் துயர சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்ப அதிகாரிகள் ஆயத்தம்தவெக தலைவர் விஜய் வருகையால் டெல்லி சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம்காவல்துறை, துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு இதையும் பாருங்கள் - தலைநகரில் தவெக தலைவர் விஜய்