news-tamil-logo

3/16/2026, 2:26:19 PM

news-tamil-logo
more
Home news இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்.. NVS-02 செயற்கை கோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்.. NVS-02 செயற்கை கோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு

ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு

Posted on: Feb 03, 2025 01:32 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
04

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. எஃப்15 மூலம் விண்ணில் ஏவப்பட்ட NVS-02 செயற்கை கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
6 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved