Also Watch
Read this
மாணவர்களை பாழாக்கும் கூல்லிப்..!.. உயர்நீதிமன்றம் வேதனை
PTA கண்காணிக்க அறிவுரை
Updated: Sep 21, 2024 12:10 PM
ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும்? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பள்ளி கழிவறைகள் உள்ளிட்ட பள்ளி வளாகங்களில் போதைப் பொருள் தொடர்பான பொருட்கள் ஏதேனும் கிடக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved