ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2500 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் சுப்மன்கில் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் 25 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2500 ரன்களை தொட்டார்.