டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையை பார்த்தால் பாஜகவின் அறிக்கைகள் போன்றுதான் இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எடப்பாடியின் குரலே பாஜவுக்காக டப்பிங் குரல் தான் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.