திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில், கணித ஆசிரியர் மீது பாலியல் புகார்,வகுப்பறையில் வைத்து மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு,சில மாணவிகளை அருகில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு,பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால், குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் விசாரணை.