டாஸ்மாக் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு,மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது,மணல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை செய்ததை மேற்கோள் காட்டி தமிழக அரசு வாதம்,மணல் விவகாரத்தை போலவே டாஸ்மாக் விவகாரத்திலும் சோதனை நடந்துள்ளது,டாஸ்மாக் ரெய்டு விவகாரத்தில் இடைக்கால நிவாரணம் தேவை - தமிழக அரசு.