Also Watch
Read this
By: Web Team
தக் லைப் திரைப்பட விவகாரத்தில் கமலுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்,
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு அறிவிப்பு,
கமல் மன்னிப்பு கேட்காமல் படத்தை வெளியிடமாட்டோம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது,
தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு,
கர்நாடகாவிலும் கமல்ஹாசனுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் - நரசிம்மலு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved