சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அதிகாலை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் ,9 நாட்கள் ஆய்வுக்காக சென்ற சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் அங்கு தங்கி இருக்க வேண்டிய நிலை,சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது ,SpaceX Crew-9 மூலம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3:27 மணிக்கு பூமிக்கு திரும்புவார் ,சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் ஜூன் 14ல் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.