news-tamil-logo

3/16/2026, 2:25:35 PM

news-tamil-logo
more
Home news ENTRY கொடுத்த புயல் சின்னம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

ENTRY கொடுத்த புயல் சின்னம்

Delta Weatherman Report

Posted on: Nov 24, 2025 04:55 AM

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியா வானிலை மையம் என்ன சொல்கிறது?
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.
தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காலைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
நாளை மறுநாளுக்குள் சூறாவளிப் புயலாக மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி
தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு
ஏற்கனவே தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
5 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved