தமிழ்நாட்டை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கனமழையால் 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களும், ஒன்றரை கோடி மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.