news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனம்..
tv

Also Watch

tv

Read this

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனம்..

அதிரடி அறிவிப்பு

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும், இல்லையென்றால் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், மற்ற நாட்கள் WORK FROM HOME ல் இருந்தும் வேலை செய்து வரும் நிலையில், புதிய உத்தரவு இந்த ஆண்டின் இறுதியில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று காலத்தில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவு உள்ளது.

இந்த பணி மாற்றங்கள் அமெரிக்காவின் சியாட் மற்றும் கனடாவின் டொராண்டோ மற்றும் வடக்கு அமெரி அலுவலகங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழை

0
4 mins agoshare
கொடைக்கானல் மழை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved